இரவு நேர இலவச டியூசன்

img

வாலிபர் சங்கம் சார்பில் இரவு நேர இலவச டியூசன் சென்டர் துவக்கம்

அன்னூரை அடுத்த அல்லிகாரபாளையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் இரவு நேர இலவச பாடசாலை ஞாயிறன்று தொடங்கப்பட்டது.